இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூ.500 வழங்கப்படும் -  புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா அறிவிப்பு

இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூ.500 வழங்கப்படும் - புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா அறிவிப்பு

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரூ.500 வழங்கப்படும் என புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா கூறியுள்ளார்.
18 Oct 2022 6:27 PM IST