நல்லவர்களுக்கு வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது - கமல்ஹாசன்
தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்
11 April 2024 8:52 AM GMT'இந்தியன் 2' படத்தில் மனிஷா கொய்ராலாவா? - புகைப்படம் வைரல்
'இந்தியன் 2' படத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவுகிறது.
10 April 2024 6:00 AM GMTநாட்டின் தலைநகரை எப்படி மாற்ற முடியும்? கமல்ஹாசனுக்கு அண்ணாமலை கேள்வி
பா.ஜ.க.வின் கற்பனைப்படி நாக்பூர்தான் இந்தியாவின் தலைநகராக இருக்க வேண்டுமென ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேசியிருந்தார்
8 April 2024 12:56 PM GMTகருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உலக மகா 'வாஷிங் மிஷின்' தான் தேர்தல் பத்திரம் - கமல்ஹாசன் பேச்சு
100 கோடி ரூபாய் வருமானம் உள்ள கம்பெனிகள் எப்படி 200 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
8 April 2024 12:45 AM GMTகமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஜூன் மாதம் வெளியாகும் - படக்குழு
'இந்தியன் 2' முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது
6 April 2024 1:13 PM GMT'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட் - இன்று மாலை வெளியீடு
'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.
6 April 2024 8:20 AM GMTஇது சாதாரண காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் பிரசாரம்
மக்கள் மனங்களிலும் எனக்கு இடம் உண்டு என்று கமல்ஹாசன் கூறினார்.
2 April 2024 2:27 PM GMT'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
2 April 2024 10:53 AM GMT'தக் லைப்' படத்தில் அருண் விஜய்?
‘தக் லைப்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி விலகியதாகவும் அவருக்கு பதில் நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
31 March 2024 2:41 PM GMTடேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது - கமல்ஹாசன்
டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
30 March 2024 10:44 AM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.
30 March 2024 9:29 AM GMTநாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? கமல்ஹாசன் விளக்கம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையை தொடங்கினார்.
29 March 2024 2:42 PM GMT