கமல்ஹாசனின்  இந்தியன் 2 படத்தின் டிரைலர்  25ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

'இந்தியன் 2' படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
23 Jun 2024 5:40 AM GMT
உங்கள் படங்களை பார்த்துத்தான் வளர்ந்தோம் - நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி

'உங்கள் படங்களை பார்த்துத்தான் வளர்ந்தோம்' - நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி

மும்பையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் படக்குழு புரொமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது.
20 Jun 2024 10:32 AM GMT
கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கமல்ஹாசன்

கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கமல்ஹாசன்

போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 9:01 AM GMT
கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்

கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற 'இந்தியா கூட்டணி' எம்.பி.க்கள்

'இந்தியா கூட்டணி' எம்.பி.க்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
14 Jun 2024 3:10 PM GMT
VCK Leader Thirumavalavan met Kamal Haasan

மாநில கட்சி அங்கீகாரம்; கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற வி.சி.க. தலைவர் திருமாவளவன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் வாழ்த்து பெற்றார்.
11 Jun 2024 9:45 AM GMT
நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி பட டிரெய்லர் வெளியானது

நடிகர் பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' பட டிரெய்லர் வெளியானது

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
10 Jun 2024 4:04 PM GMT
மாநிலக் கட்சி அந்தஸ்து: வி.சி.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

மாநிலக் கட்சி அந்தஸ்து: வி.சி.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
9 Jun 2024 1:28 PM GMT
எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் - கமல்ஹாசன்

எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் - கமல்ஹாசன்

தி.மு.க அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது.
4 Jun 2024 12:59 PM GMT
The only person in the world who suffers the most is ... - Actor Simbu

உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஒரே ஆள் ... - நடிகர் சிம்பு

சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்று சிம்பு கூறினார்.
2 Jun 2024 6:18 AM GMT
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'இந்தியன் 2' திரைப்படம் வருகிற ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2024 8:42 PM GMT
If the Manjumal Boys film crew had seen Kamal instead of Ilayaraja... - Vijay Antony

'மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு கமலை பார்த்த மாதிரி இளையராஜாவையும் பார்த்திருந்தால்...' - விஜய் ஆண்டனி

மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளித்தார்.
29 May 2024 4:08 PM GMT
Kamal Haasans Vikram and Mani Ratnams Ponniyin Selvan 1 dominate Osaka Tamil International Film Festival

ஜப்பான் ஒசாகா பட விழா: கமல்ஹாசன், பகத் பாசில் , கீர்த்தி சுரேசுக்கு விருது

2022-ல் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
27 May 2024 9:21 AM GMT