ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று மாணவ- மாணவிகள் வளர வேண்டும்

ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று மாணவ- மாணவிகள் வளர வேண்டும்

பள்ளி, கல்லூரி காலத்தை வீணாக்காமல், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று மாணவ- மாணவிகள் வளர வேண்டும் என்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரை வழங்கினார்.
18 Oct 2022 12:15 AM IST