மாணவி ஸ்ரீமதி வழக்கு: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மாணவி ஸ்ரீமதி வழக்கு: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2022 11:56 PM IST