மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளி வெட்டிக்கொலை

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளி வெட்டிக்கொலை

திருமருகல் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொன்ற அவரது மனைவி மற்றும் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2022 12:15 AM IST