தங்க கவசத்தை நாங்களே பெற்று தேவர் சிலைக்கு அணிவிப்போம் பொறுப்பாளர் பேட்டி

தங்க கவசத்தை நாங்களே பெற்று தேவர் சிலைக்கு அணிவிப்போம் பொறுப்பாளர் பேட்டி

தங்க கவசத்தை நாங்களே வங்கியில் இருந்து பெற்று தேவர் சிலைக்கு அணிவிப்போம் என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் கூறினார்.
17 Oct 2022 12:28 AM IST