லிப்ட் தருவதுபோல் நடித்து  இளம்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச்சென்று தவறாக நடக்க முயற்சி  3 பேர் மீது வழக்கு

'லிப்ட்' தருவதுபோல் நடித்து இளம்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச்சென்று தவறாக நடக்க முயற்சி 3 பேர் மீது வழக்கு

கடலூர் அருகே ‘லிப்ட்’ தருவதுபொல் நடித்து இளம்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
17 Oct 2022 12:15 AM IST