
காரைக்குடியில் ஆணழகன் போட்டி
காரைக்குடியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
4 Oct 2023 12:30 AM IST
காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது.
3 Oct 2023 12:45 AM IST
தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை
தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 12:30 AM IST
காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்
காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
10 July 2023 3:23 PM IST
செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி
காரைக்குடியில் செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார் .
21 Jun 2023 12:18 AM IST
14, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
14, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு காரைக்குடியில் 2 நாட்கள் நடக்கிறது
15 Jun 2023 12:29 AM IST
காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய மக்களின் காலில் விழுந்த பெண் அதிகாரி
காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது பெண் அதிகாரி, மக்களின் காலில் விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது
14 Jun 2023 12:15 AM IST
பரபரப்பான கபடி போட்டியில் தலையில் விழுந்த அடி... 16 வயது சிறுவன் மயங்கி விழுந்து பலி
காரைக்குடியில் கபடி விளையாடிய போது தலையில் அடிப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2023 8:50 PM IST
பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவன்: ஒரு வாரத்திற்கு போக்குவரத்தை சரிசெய்ய கோர்ட்டு உத்தரவு..!
காரைக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை, தினமும் இரண்டு மணி நேரம் போக்குவரத்தை சீர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 12:25 PM IST
காரைக்குடி அருகே மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...!
காரைக்குடி அருகே மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
9 Oct 2022 4:51 PM IST
காரைக்குடியை மாநகராட்சியாக தர உயர்த்த வேண்டும் - கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்
காரைக்குடி நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.
4 Sept 2022 4:15 PM IST