பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் அதிகரிப்பு

பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் அதிகரிப்பு

புரட்டாசி மாதம் நிறைவு மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய காரணங்களால் பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
17 Oct 2022 12:15 AM IST