தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு
தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் இதுவரை 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
1 Nov 2024 8:18 AM ISTதிருவள்ளூர்: கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து
திருவள்ளுரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
22 Oct 2023 8:55 AM ISTபட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
18 Oct 2023 10:16 PM ISTபட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
18 Oct 2023 3:26 PM ISTசிவகாசி அருகே பயங்கரம்: 2 பட்டாசு ஆலைகளில் விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
17 Oct 2023 4:05 PM ISTவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.
17 Oct 2023 2:04 PM ISTபட்டாசு விபத்து - சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
10 Oct 2023 12:46 PM ISTஅரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி - உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
அரியலூர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Oct 2023 12:40 PM ISTஅரியலூர் பட்டாசு விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்வு
அரியலூர் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
9 Oct 2023 1:45 PM ISTபட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு அருகே நடந்த பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM ISTகர்நாடகத்தில் பட்டாசு குடோன்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு - டி.கே.சிவக்குமார்
கர்நாடகத்தில் பட்டாசு குடோன்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
8 Oct 2023 6:58 PM ISTஅத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
8 Oct 2023 9:18 AM IST