சிவசேனா வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளரை களமிறக்க வேண்டாம்; பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே கடிதம்

சிவசேனா வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளரை களமிறக்க வேண்டாம்; பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே கடிதம்

மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனா வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளரை களமிறக்க வேண்டாம் என துணை முதல்-மந்திரி பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2022 5:39 PM IST