நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

தஞ்சையில், நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
16 Oct 2022 1:20 AM IST