வாலிபரிடம் ரூ.23 ஆயிரம் மோசடி  சைபர்கிரைம் போலீசார்

வாலிபரிடம் ரூ.23 ஆயிரம் மோசடி சைபர்கிரைம் போலீசார்

தஞ்சையில் சமூக வலைதளத்தில் போலி விளம்பரத்தை அனுப்பி வாலிபரிடம் ரூ.23 ஆயிரத்தை மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Oct 2022 12:44 AM IST