
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
19 Dec 2024 3:02 PM
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கை; அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை தொடர்பாக அமித்ஷாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார்.
19 Dec 2024 1:04 PM
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 Dec 2024 7:21 AM
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 Dec 2024 7:38 AM
ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 10:33 AM
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
3 Dec 2024 5:24 AM
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
13 Nov 2024 7:20 AM
காஷ்மீரில் ராணுவ அதிகாரி வீர மரணம்; 3 வீரர்கள் காயம்
கேஷ்வன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் 4 பேர் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
10 Nov 2024 3:24 PM
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
10 Nov 2024 5:03 AM
நாங்கள் ஜம்மு-காஷ்மீரை விரும்புகிறோம்; அவர்களோ 370-வது பிரிவை விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய பிரதமர் மோடி
மராட்டியத்தில் அரசியல் பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டு உள்ளது என்று பேசினார்.
9 Nov 2024 6:22 PM
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
8 Nov 2024 6:35 AM
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்றும் அமளி: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
8 Nov 2024 5:34 AM