
ஜம்மு-காஷ்மீரில் பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் விபத்து: 8 பேர் பலி
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
31 Jan 2024 12:46 PM
பிரதமர் மோடி நாளை ஜம்மு பயணம்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார்.
19 Feb 2024 6:13 AM
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 May 2024 2:50 AM
ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
சிறப்பு பிரிவு 370-ஐ நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
5 Aug 2024 12:52 PM
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
26 Aug 2024 5:51 AM
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
26 Aug 2024 8:30 AM
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்; மேலும் 29 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேலும் 29 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
27 Aug 2024 11:24 AM
ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியீடு
ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
29 Aug 2024 10:59 AM
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை - கார்கே தாக்கு
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
1 Sept 2024 3:55 PM
மாநிலங்களின் அதிகாரத்தை பாஜக குறைக்கிறது - ராகுல் காந்தி பேச்சு
ஜம்மு-காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல நினைத்து செயல்படுகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4 Sept 2024 9:41 AM
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு
ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வெளியிடுகிறார்.
6 Sept 2024 7:15 AM
ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு தொடர்பு குறித்து கண்டறியப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
14 Sept 2024 5:59 AM