தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி மீன்கள், வலைகளை பறித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி மீன்கள், வலைகளை பறித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து மீன்கள் மற்றும் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
16 Oct 2022 12:15 AM IST