நைஜீரியாவில் ரெயில் மீது பஸ் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் ரெயில் மீது பஸ் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
10 March 2023 1:40 AM GMTகச்சா எண்ணெய் திருட்டின்போது பயங்கர தீ விபத்து - 12 பேர் பலி
கச்சா எண்ணெயை திருடியபோது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
3 March 2023 9:17 PM GMTநைஜீரியாவில் குண்டு வெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு
நைஜீரியாவில் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது
27 Jan 2023 4:57 PM GMTநைஜீரியாவில் பயங்கரம்: குண்டுவெடிப்பில் 54 பேர் பலி
நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தது.
26 Jan 2023 9:21 AM GMTரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் 32 பேர் பிணைக்கைதிகளாக கடத்தல்
ரெயில் நிலையத்திற்குள் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
8 Jan 2023 9:31 PM GMTநைஜீரியாவில் பஸ்சின் டயர் வெடித்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு !
நைஜீரியாவில் பஸ்சின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
26 Dec 2022 9:42 PM GMTடெல்லியில் விபசார கும்பலிடம் சிக்கிய நைஜீரிய இளம்பெண்ணை மீட்ட மகளிர் ஆணையம்
நைஜீரியாவில் இருந்து விபசாரத்திற்காக பல இளம்பெண்களை சட்டவிரோத கும்பல் கடத்தி வைத்து உள்ளது என மீட்கப்பட்ட 20 வயது இளம்பெண் டெல்லி மகளிர் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளார்.
13 Nov 2022 2:11 AM GMTஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரையிறுதி போட்டியில் நைஜீரியா- கொலம்பியா அணிகள் நாளை பலப்பரீட்சை
நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
25 Oct 2022 5:22 PM GMTநைஜீரியாவில் படகு விபத்து: 76 பேர் பலி; அதிபர் இரங்கல்
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
10 Oct 2022 2:03 AM GMTபஸ் - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர தீ விபத்து - 15 பேர் உடல் கருகி பலி
பஸ் - கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
10 Sep 2022 11:46 PM GMTகாமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா...!
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
1 Aug 2022 9:43 PM GMTடெல்லி: நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!
டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2022 5:15 PM GMT