கோலார் தங்கவயலில் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை
கோலார் தங்கவயலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
8 Sept 2023 12:15 AM ISTராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து உற்சாகம்: சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக வலம் வந்தனர்.
7 Sept 2023 1:50 PM ISTவிருதுநகரில் கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகள்
கிருஷ்ணர், ராதை வேடமணிந்து குழந்தைகள் வந்தனர்.
7 Sept 2023 2:03 AM ISTகிருஷ்ணருக்கு பால் பாயசம்
* கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை கிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம், நைவேத்தியம் செய்தால்...
31 Aug 2023 10:56 PM ISTஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குருவாயூர் பார்த்தசாரதிப் பெருமாள்
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது, அங்குள்ள குருவாயூரப்பன் ஆலயம்தான். ஆனால் அதே குருவாயூரில், அதே குருவாயூரப்பனின் அம்சமாக இன்னொரு பெருமாள் கோவிலும் இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.
21 July 2023 8:25 PM ISTமனதை மயக்கும் மாயக்கண்ணனின் கோகுலம்
கிருஷ்ணர் பிறந்த மதுராவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்கு திசையில் மனதை மயக்கும் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது, இந்த கோகுலம்.
11 July 2023 8:02 PM ISTகிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்
மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 10 அவதாரங்கள், ‘தசாவதாரங்கள்’ என்று சிறப்பிக்கப்படுகின்றன. அந்த 10 அவதாரங்களிலும் பல லீலைகள் கொண்டதாகவும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள், பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
27 Sept 2022 9:09 AM ISTபாரிஜாதப் பூவும்.. பாமா- ருக்மணியும்..
பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
13 Sept 2022 6:36 PM ISTஅஷ்டமி, நவமியில் நற்காரியங்களை தவிர்ப்பது ஏன்?
அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி. இருப்பினும் இந்த திதிகளில் எந்த நற்காரியங்களையும் யாரும் தொடங்குவதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் செய்யப்படுவதில்லை.
8 Sept 2022 5:05 PM ISTபால் சங்கு தரும் பலன்கள்
பால் சங்கை வீட்டில் வைத்து, விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்குவதாகவும், அஷ்ட ஐஸ்வர்யமும், சகல சவுபாக்கியமும் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
30 Aug 2022 4:37 PM ISTசுமக்கும் பாரத்தை சுகமாக்குங்கள்
நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு சுமையும், அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும், அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது.
26 July 2022 7:44 PM ISTவிதுரருக்கு ஓர் ஆலயம்
உத்திரபிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, விதுரர் ஆலயம். அமைதி தவழும் இடத்தில் சிறிய குன்றின் மேல் இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
28 Jun 2022 4:24 PM IST