அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  கலெக்டருக்கு பரிந்துரை

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை

ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் கூறினாா்.
16 Oct 2022 12:15 AM IST