
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'மேட்ச் பிக்சிங்'-ல் ஈடுபட்டதா..? எழுந்த சர்ச்சை
லக்னோவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
22 April 2025 12:15 PM
லக்னோவுக்கு எதிரான தோல்வி... ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறியது என்ன..?
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ரியான் பராக் வழிநடத்தினார்.
20 April 2025 7:42 AM
அவுட் ஆன பின்னர் கண் கலங்கியபடி சென்ற வைபவ் சூர்யவன்ஷி - வீடியோ
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆனார்.
20 April 2025 5:30 AM
மார்க்ரம், பதோனி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த லக்னோ
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 66 ரன்கள் அடித்தார்.
19 April 2025 3:48 PM
ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
19 April 2025 1:33 PM
லக்னோவுக்கு எதிரான ஆட்டம்... சாம்சன் விளையாடுவது சந்தேகம் - காரணம் என்ன..?
டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது சஞ்சு சாம்சன் காயம் அடைந்தார்.
19 April 2025 1:45 AM
ஐ.பி.எல்.: ஒரு ஓவரில் 11 பந்துகள்.. மோசமான சாதனை படைத்த சந்தீப் சர்மா
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சந்தீப் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார்.
17 April 2025 3:15 AM
ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரெல் 49 ரன் எடுத்தார்
16 April 2025 3:47 PM
ஐ.பி.எல்.: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
16 April 2025 1:34 PM
ஐ.பி.எல்.: டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
16 April 2025 2:07 AM
சால்ட், கோலி அரைசதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு 4-வது வெற்றி பெற்று அசத்தல்
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 65 ரன்கள் அடித்தார்.
13 April 2025 1:23 PM
ஜெய்ஸ்வால் அரைசதம்.. பெங்களூரு அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 75 ரன்கள் அடித்தார்.
13 April 2025 11:44 AM