இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம் -ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

'இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம்' -ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Oct 2022 11:27 AM IST