ரூட் தலை பிரச்சினை: கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் - ராயபுரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் அச்சம்

'ரூட்' தலை பிரச்சினை: கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் - ராயபுரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் அச்சம்

‘ரூட்’ தலை பிரச்சினையால் ராயபுரம் ரெயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
15 Oct 2022 9:35 AM IST