பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பெண்களுக்கு மாதம் ரூ.1,000-ம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
27 Jun 2023 2:22 AM IST'கள ஆய்வு' திட்டத்தின் முதல் நிகழ்ச்சி 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை
கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் ஆலோசனை நடத்தினார்.
2 Feb 2023 4:44 AM ISTபுதிய வகை கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை
புதிய வகை கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், மக்களை பாதுகாக்க அரசு தயாராக இருப்பதால் யாரும் தேவையற்ற அச்சம்கொள்ள வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 Dec 2022 5:22 AM ISTபொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் ஆலோசனை
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
19 Nov 2022 11:31 AM ISTவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை -முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.
15 Oct 2022 5:57 AM IST