விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்ததால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அரணவ் கைது

விசாரணைக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்ததால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அரணவ் கைது

போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் ‘டிமிக்கி’ கொடுத்து வந்த நடிகர் அரணவ்வை படப்பிடிப்பு தளத்திற்கே போலீசார் அதிரடியாக சென்று கைது செய்தனர்.
15 Oct 2022 5:37 AM IST