தானியங்கி குடிநீர் எந்திரத்தில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி

தானியங்கி குடிநீர் எந்திரத்தில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தானியங்கி குடிநீர் எந்திரத்தில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
15 Oct 2022 12:15 AM IST