மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்: டீன் சிவக்குமார்

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்: டீன் சிவக்குமார்

பெண்கள் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
15 Oct 2022 12:15 AM IST