கொசஸ்தலை ஆற்றில் அணை கட்டக் கூடாது - ஆந்திர முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம்

"கொசஸ்தலை ஆற்றில் அணை கட்டக் கூடாது" - ஆந்திர முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டுமென ஆந்திர முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 Aug 2022 11:25 AM GMT
உங்கள் ஆற்றல் தொற்றுநோய் போல ஒட்டிக்கொள்ளும் - வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்

உங்கள் ஆற்றல் தொற்றுநோய் போல ஒட்டிக்கொள்ளும் - வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்

துணை ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் எழுதி உள்ளார்.
11 Aug 2022 7:16 PM GMT
ஓமனில் தவிக்கும் மீனவர்களை மீட்கவேண்டும்- மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

ஓமனில் தவிக்கும் மீனவர்களை மீட்கவேண்டும்- மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் 8 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
4 Aug 2022 6:24 PM GMT
என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது - மு.க.ஸ்டாலின்

என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 5:52 AM GMT
அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் - ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் - ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்
30 July 2022 11:00 PM GMT
சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது - ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

'சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' - ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஜனாதிபதி முர்முவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
26 July 2022 11:21 PM GMT
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
24 July 2022 10:37 AM GMT
எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
19 July 2022 7:38 AM GMT
மாணவி ஸ்ரீமதி எழுதியதாக வெளியான கடிதம்

மாணவி ஸ்ரீமதி எழுதியதாக வெளியான கடிதம்

மாணவி ஸ்ரீமதி எழுதியதாக வெளியான கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
18 July 2022 5:21 PM GMT
சிங்கப்பூர் மாநாட்டில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்க அனுமதிக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு கடிதம்

சிங்கப்பூர் மாநாட்டில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்க அனுமதிக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு கடிதம்

முக்கியமான நிகழ்ச்சிக்கு ஒரு முதல்-மந்திரி செல்வதை தடுப்பது என்பது நாட்டின் நலனுக்கு எதிரானது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
17 July 2022 10:54 AM GMT
பாமகவுக்கு வெற்றி ஒன்றே இலக்கு - தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

'பாமகவுக்கு வெற்றி ஒன்றே இலக்கு' - தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

பா.ம.க. 34-வது ஆண்டு விழா நாளை கொண்டாட உள்ள நிலையில், வெற்றி ஒன்றே இனி இலக்காக இருக்க வேண்டும் என்று தொண்டர்களை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
15 July 2022 9:04 AM GMT
அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு

அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு

அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் நகலை தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
7 July 2022 6:05 AM GMT