எட்டு வருடங்களாக மனஅழுத்தம்... கடல் பாலத்தில் இருந்து குதித்த பெண் டாக்டர் - உருக்கமான கடிதம் சிக்கியது

எட்டு வருடங்களாக மனஅழுத்தம்... கடல் பாலத்தில் இருந்து குதித்த பெண் டாக்டர் - உருக்கமான கடிதம் சிக்கியது

பெண் டாக்டர் ஒருவர், மும்பை கடல் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
21 March 2024 4:21 AM GMT
சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தவறிழைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
10 March 2024 4:14 PM GMT
கவர்னர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

கவர்னர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
13 Feb 2024 4:52 AM GMT
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவினை புதுப்பித்திட வேண்டும் - பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவினை புதுப்பித்திட வேண்டும் - பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களை விடுவித்திடத் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Feb 2024 11:47 AM GMT
ஜனநாயக சக்திகளை மிரட்டுவது ஒன்றே பா.ஜ.க அரசின் 10 ஆண்டுகால சாதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயக சக்திகளை மிரட்டுவது ஒன்றே பா.ஜ.க அரசின் 10 ஆண்டுகால சாதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Feb 2024 12:47 PM GMT
என்னால் ஜே.இ.இ. படிக்க முடியாது, மன்னித்து விடுங்கள்: பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை

"என்னால் ஜே.இ.இ. படிக்க முடியாது, மன்னித்து விடுங்கள்": பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை

மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jan 2024 11:24 AM GMT
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

பறவைகள், சுற்றுச்சூழல் நலன் கருதி கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Jan 2024 3:25 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கடிதம்

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
17 Jan 2024 11:51 AM GMT
விவிபாட் எந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வலியுறுத்தல் - தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

'விவிபாட்' எந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வலியுறுத்தல் - தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டங்களில் 'விவிபாட்' எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
2 Jan 2024 10:24 PM GMT
தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் பரபரப்பு கடிதம்

தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் பரபரப்பு கடிதம்

மதுரை போலீசார் சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பி வைக்கப்பட்ட சம்மனில் உரிய தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Dec 2023 5:38 PM GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ கடிதம்

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
20 Dec 2023 12:13 PM GMT
45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Dec 2023 8:27 AM GMT