ஓயாது உழைப்போம்! மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஓயாது உழைப்போம்! மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஓயாது உழைப்போம், மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம் என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 July 2022 3:56 AM GMT
எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்கள்: வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்கள்: வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்களை வழக்காக பதிவு செய்வதில் தாமதம் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
30 Jun 2022 10:56 PM GMT
உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக ஒ.பன்னீர் செல்வம் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக ஒ.பன்னீர் செல்வம் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஒ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jun 2022 4:49 PM GMT
அண்ணனுக்கு 434 மீட்டர் நீளத்தில் தங்கை எழுதிய கடிதம்... அப்படி என்னதான் அதுல எழுதி இருந்தார்..?

அண்ணனுக்கு 434 மீட்டர் நீளத்தில் தங்கை எழுதிய கடிதம்... அப்படி என்னதான் அதுல எழுதி இருந்தார்..?

கேரளாவில் சகோதரருக்கு 434 மீட்டர் நீளம் கடிதம் எழுதிய பெண் ஒருவர் தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.
28 Jun 2022 7:20 AM GMT
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி  ஒதுக்க வேண்டும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு   அன்புமணி கடிதம்

கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி ஒதுக்க வேண்டும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
26 Jun 2022 10:21 AM GMT
கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

'கல்லூரி கனவு' நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களுடன் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2022 5:59 PM GMT
எடப்பாடி பழனிசாமிக்கு 2300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்

எடப்பாடி பழனிசாமிக்கு 2300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்

பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 2300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Jun 2022 3:14 AM GMT
மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்
8 Jun 2022 11:43 AM GMT
கொரோனா பரவல் அதிகரிப்பு; மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

கொரோனா பரவல் அதிகரிப்பு; மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
27 May 2022 10:31 PM GMT
பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துங்கள்... முன்னனி நடிகர்களுக்கு கடிதம் எழுதிய மாணவி

"பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துங்கள்..." முன்னனி நடிகர்களுக்கு கடிதம் எழுதிய மாணவி

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
26 May 2022 11:30 PM GMT
வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்.. சிதம்பரம் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

"வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்.." சிதம்பரம் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிதம்பரம் தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
24 May 2022 11:34 AM GMT