மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் திரவுபதி முர்மு என மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
19 Nov 2024 6:04 PM ISTஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு
அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
9 Oct 2024 9:10 PM ISTமாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
7 Oct 2024 1:11 PM ISTசிறந்த சேவைக்காக 15 செவிலியர்களுக்கு விருது - ஜனாதிபதி வழங்கினார்
சிறந்த சேவை ஆற்றிய 15 செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.
11 Sept 2024 8:50 PM ISTவாஜ்பாய் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி, பிரதமர் மரியாதை செலுத்தினர்.
16 Aug 2024 11:16 AM ISTஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
8 Aug 2024 9:02 PM ISTதுனிஷியாவில் புதிய பிரதமர் நியமனம்; ஜனாதிபதி அறிவிப்பு
துனிஷிய நாட்டின் சமூக விவகார மந்திரி கமல் மதூரியை புதிய பிரதமராக, ஜனாதிபதி சயீத் நியமித்து உள்ளார்.
8 Aug 2024 2:56 PM ISTஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிஜி பயணத்திற்கு பின்னர் நாளை முதல் 9-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
6 Aug 2024 3:10 PM ISTபிஜி நாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிஜி நாட்டின் அதிபர் ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரை சந்தித்து இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார்.
5 Aug 2024 2:49 PM ISTபஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் ராஜினாமா; ஜனாதிபதி முர்மு ஒப்புதல்
பஞ்சாப் கவர்னராக பன்வாரிலால் இருந்தபோது, பல்வேறு சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டது என ஆம் ஆத்மி அரசு குற்றச்சாட்டை கூறி வந்தது.
28 July 2024 2:59 AM IST"உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது" - ஜனாதிபதி வேதனை
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் புல்ராய் கிராமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2 July 2024 7:14 PM IST'ஜனாதிபதியின் உரை அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது' - எதிர்கட்சிகள் விமர்சனம்
மக்களவையில் ஜனாதிபதி நிகழ்த்திய உரையானது அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது என எதிர்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்துள்ளனர்.
27 Jun 2024 4:55 PM IST