
2வது டி20போட்டி; இந்திய பிளேயிங் லெவனில் இந்த இரு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் - சுரேஷ் ரெய்னா
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
14 Jan 2024 4:43 AM
'ரோகித் சர்மாதான் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி'- சுரேஷ் ரெய்னா புகழாரம்
ரோகித் சர்மாவை அடுத்த எம்.எஸ் தோனி என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
17 Oct 2023 4:09 AM
உலகக்கோப்பை அரையிறுதியில் யார் யார்?; 'சின்ன தல' ரெய்னாவின் கணிப்பு!
உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
15 Sept 2023 10:49 AM
நெதர்லாந்தில் புதிய உணவகத்தை திறந்த சுரேஷ் ரெய்னா.!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னா, நெதர்லாந்தில் புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார்.
23 Jun 2023 12:49 PM
லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா
ஜூன் 14-ம் தேதி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 31-ந் தேதி தொடங்குகிறது.
13 Jun 2023 10:59 AM
சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்க! - சுரேஷ் ரெய்னா புகழாரம்
டெல்லி கேபிடல்ஸை தோற்கடித்து ஒரு அற்புதமான விளையாட்டை சென்னை அணி வெளிப்படுத்தியுள்ளது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
11 May 2023 4:27 AM
ஐ.பி.எல். போட்டியில் டோனி அடுத்த ஆண்டும் ஆடுவார்... சுரேஷ் ரெய்னா சொல்கிறார்.!
‘தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தை அனுபவித்து வருகிறேன்’ என்று தோனி கூறி இருந்தார்.
9 May 2023 11:15 PM
சுரேஷ் ரெய்னா மாமா குடும்பம் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை
பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
2 April 2023 1:09 PM
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி: இந்திய கிரிக்கெட் வீரர்களின் போராட்ட குணம், துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் - சுரேஷ் ரெய்னா
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு வீரரும் வெளிபடுத்திய போராட்ட குணம், துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் என முன்னள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
6 Nov 2022 12:19 PM
மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரெய்னா: நடப்பு சாம்பியன் அணியில் ஒப்பந்தம்- ரசிகர்கள் உற்சாகம்
தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார்.
1 Nov 2022 3:02 PM
மிரட்டலான கேட்ச் பிடித்து ரசிகர்களை மீண்டும் வியப்பில் ஆழ்த்திய ரெய்னா- வைரலாகும் வீடியோ
சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
29 Sept 2022 12:43 PM
எனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சுரேஷ் ரெய்னா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
7 July 2022 7:25 AM