இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவர்; மத்திய மந்திரி உதவ வேண்டுகோள்
கடைசியாக கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் கடந்த 15-ந்தேதி அவர் தென்பட்டார்.
16 Dec 2023 10:09 PM GMTஅமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை... அச்சுறுத்தலாக இருந்ததால் தாக்கியதாக குற்றவாளி வாக்குமூலம்
உடற்பயிற்சி கூடத்தில் போலீசார் விசாரித்தபோது, வருண் மிகவும் அமைதியான நபர் என்று கூறியுள்ளனர்.
9 Nov 2023 10:30 AM GMTஒரே நாளில் 6 முறை இதயதுடிப்பு நின்றுபோன இந்திய மாணவரை காப்பாற்றிய இங்கிலாந்து டாக்டர்கள்
ஒரே நாளில் 6 முறை இதயதுடிப்பு நின்றுபோன இந்திய மாணவரை இங்கிலாந்து டாக்டர்கள் காப்பாற்றினர்.
5 Oct 2023 9:36 PM GMTஇந்திய மாணவர் சங்கத்தினர் மவுன போராட்டம்
மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து நேற்று நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மவுன போராட்டம்...
24 July 2023 7:00 PM GMTஅமெரிக்க விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்
அமெரிக்க விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் விமானத்தில் பறக்க தடை பட்டியலில் வைக்கப்பட்டார்.
5 March 2023 6:14 AM GMTஆஸ்திரேலியாவில் சாலை விபத்து; இந்திய மாணவர் மரணம்
ஆஸ்திரேலியாவில் பணி முடிந்து திரும்பிய இந்திய மாணவர் சாலை விபத்தில் மரணம் அடைந்து உள்ளார்.
17 Jan 2023 10:29 AM GMTஆஸ்திரேலியாவில் கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு விசா வழங்க ஏற்பாடு!
இந்திய மாணவரை சிட்னி நகரில் ஒரு வாலிபர் சரமாரியாக பலமுறை கத்தியால் குத்தினார்.அதில் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
14 Oct 2022 7:50 AM GMT