ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல்

ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல்

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 Oct 2022 12:31 PM IST