தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது
மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளரான ராவ் கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது.
23 Dec 2024 7:40 PM ISTகுளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு
சத்தீஸ்காரில் குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
31 Oct 2024 6:43 AM ISTகலவை எந்திரம் மின் கம்பியில் உரசியது- 3 சாலைப்பணியாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது அந்த எந்திரம் எதிர்பாராவிதமாக உரசியது.
28 March 2023 5:47 AM ISTநக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலி
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Feb 2023 3:30 AM ISTசத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!
சத்தீஸ்கார் மாநிலம் அம்பிகாபூரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது.
14 Oct 2022 6:52 AM IST