புரோ கபடி லீக்; பெங்களூரு அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
22 Dec 2024 9:14 PM ISTஅடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி
தமிழ் தலைவாஸ் அணி 6 வெற்றி, 12 தோல்வி, ஒரு சமன் என்று 9-வது இடத்தில் உள்ளது
16 Dec 2024 1:45 AM ISTபுரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
15 Dec 2024 4:52 AM ISTபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி
இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் மோதின.
11 Dec 2024 10:07 PM ISTபுரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி
தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
29 Nov 2024 9:05 PM ISTபுரோ கபடி: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
தமிழ் தலைவாஸ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது
26 Nov 2024 9:22 PM ISTபுரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி
பரபரப்பான ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது
22 Nov 2024 9:50 PM ISTபுரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
16 Nov 2024 9:17 PM ISTபுரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ்
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
6 Nov 2024 10:32 PM ISTபுரோ கபடி - குஜராத் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
தொடக்கம் முதல் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது
30 Oct 2024 10:19 PM ISTபுரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.
30 Oct 2024 10:50 AM ISTபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
புரோ கபடி தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன
27 Oct 2024 7:42 AM IST