
டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல்: உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளாவிற்கு செல்ல வந்த பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
15 Feb 2025 8:41 PM
டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல்: உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Feb 2025 7:29 PM
டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: 18 பேர் உயிரிழப்பு
கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
15 Feb 2025 7:06 PM
கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதி விபத்து; 3 பெண்கள் பலி
கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள் மீது வானம் மோதிய சம்பவத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
11 Feb 2025 10:45 AM
கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது விபத்து: லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
10 Feb 2025 9:21 AM
கும்பமேளாவில் தீ விபத்து; 10 குடிசைகள் எரிந்து நாசம்
மகா கும்பமேளா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
8 Feb 2025 12:43 AM
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான்
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.
6 Feb 2025 6:10 PM
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் மோடி
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்.
5 Feb 2025 12:27 AM
கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம்: மிகைப்படுத்தப்படுகிறது - நடிகை ஹேமமாலினி
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் அல்ல, அது மிகைப்படுத்தப்படுகிறது என்று பாஜக எம்.பி., ஹேமமாலினி கூறியுள்ளார்.
4 Feb 2025 11:06 AM
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் குற்றச்சாட்டு
கும்பமேளாவில் உண்மையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெயா பச்சன் கூறியுள்ளார்.
3 Feb 2025 3:29 PM
கார் விபத்தில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் பலி; கும்பமேளாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு காரில் நேபாளத்திற்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.
2 Feb 2025 6:04 AM
மகா கும்பமேளா: ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்ட உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
1 Feb 2025 3:39 AM