காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு:   பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
14 Oct 2022 2:20 AM IST