முருகப்பெருமான்

இன்று ஆடி 2-வது செவ்வாய்.. முருகப்பெருமானின் அன்பை பெற இதை செய்யலாம்..!

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு ஏற்ற நாள் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
30 July 2024 7:10 AM GMT
இந்த வார விசேஷங்கள்: 30-7-2024 முதல் 5-8-2024 வரை

இந்த வார விசேஷங்கள்: 30-7-2024 முதல் 5-8-2024 வரை

ஆகஸ்ட் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தாபிஷேகம், மதுரை கள்ளழகர் கருட சேவை.
30 July 2024 5:03 AM GMT
திருவண்ணாமலை ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தொடங்கியது

10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்.
29 July 2024 6:52 AM GMT
இன்று நவமி திதி

இன்று நவமி திதி: இதையெல்லாம் செய்யலாம்..!

பொதுவாக எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அஷ்டமி, நவமியில் தொடங்குவதை தவிர்ப்பது வழக்கமாக உள்ளது. இந்த நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள் இழுபறியாக...
29 July 2024 6:16 AM GMT
பைரவர் வழிபாடு

இன்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமி: துன்பங்கள் நீங்க பைரவரை வழிபடுங்கள்

வீட்டில் வழிபட முடியவில்லை என்றால் சிவன் கோவிலுக்கு ராகு கால நேரத்தில் சென்று, அங்கு நடக்கும் பைரவ வழிபாட்டில் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்யலாம்.
28 July 2024 6:29 AM GMT
Weekly Rasi Palan

வார ராசிபலன் 28-07-2024 முதல் 03-08-2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
28 July 2024 1:16 AM GMT
தீராத நோய்களா.. குடும்பத்தில் சிக்கலா..? பிரச்சினைகள் தீர வணங்கவேண்டிய அம்மன்கள்

தீராத நோய்களா.. குடும்பத்தில் சிக்கலா..? பிரச்சினைகள் தீர வணங்கவேண்டிய அம்மன்கள்

சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.
26 July 2024 6:44 AM GMT
திருவடிசூலம் தேவி கருமாரி அம்மன்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருவடிசூலம் தேவி கருமாரி

தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
26 July 2024 5:14 AM GMT
வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் பெண்கள் வழிபாடு

ஆடி மாத முதல் செவ்வாய்.. வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் ஏராளமான பெண்கள் வழிபாடு

வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
24 July 2024 6:15 AM GMT
ஆடி மாத சிறப்பு நிகழ்வுகள்

ஆடி மாத சிறப்பு நிகழ்வுகள்

விவசாயத்தை காக்கும் காவிரித் தாயை வணங்கும் வகையில், ஆடி மாதம் பதினெட்டாம் நாளை 'ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
24 July 2024 5:41 AM GMT
தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன்

தீவினைகளை அகற்றும் வன பத்ரகாளியம்மன்

செய்வினை, பில்லி -சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம்.
23 July 2024 12:08 PM GMT
Thavalagiriswarar Temple Vengundram Hill

இந்த மலையிலும் திருக்கார்த்திகை தீபம்... முருகப்பெருமானுக்கு ஜோதியாக காட்சி தந்த தவளகிரீஸ்வரர்

வெண்குன்றம் மலையில் ஏற்றப்படும் தீபம் மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும். தீபத்தை தரிசிப்பதன் மூலம் ஈசன் மற்றும் அவரது மகன் முருகனின் அருளையும் சேர்த்துப் பெறலாம் என்பது நம்பிக்கை.
23 July 2024 6:05 AM GMT