1,400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்;  5 பேர் சிக்கினர்

1,400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 5 பேர் சிக்கினர்

பெங்களூருவில் 1,400 கிலோ செம்மரக்கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Oct 2022 12:15 AM IST