பிரதமரின் பேச்சு மக்களுக்கு மதவெறியூட்டும், மலிவான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
பிரதமரின் பேச்சு சனாதன சம்பிரதாய நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு மதவெறியூட்டும், அவரது மலிவான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 Sep 2023 3:24 PM GMTசனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம்ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம் தான். தேவையற்ற விவகாரத்தில் தலையிடுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
10 Sep 2023 8:15 PM GMTசமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
8 Sep 2023 12:48 PM GMTவிதிமீறல் வாகனங்களை கண்டறிய சிக்னலில் தானியங்கி கண்காணிப்பு கேமரா- போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேச்சு
மதுரையில் விதிமீறல் வாகனங்களை கண் காணிக்க சிக்னலில் தானியங்கி கண் காணிப்பு கேமரா அமைக்கப்படும் என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
5 Sep 2023 12:40 AM GMTமிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் - தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன், கவலைப்படவும் மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Sep 2023 4:25 PM GMT'இந்தியா' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
'இந்தியா' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Sep 2023 7:32 AM GMTகிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவை - பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவைப்படுவதாக பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
28 Aug 2023 12:08 AM GMT'நீட்' தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்-ஆ.ராசா எம்.பி. பேச்சு
‘நீட்’ தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என உண்ணாவிரத போராட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கூறினார்.
20 Aug 2023 6:30 PM GMT18 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ,...
24 July 2023 7:30 PM GMTஅடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுஎடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதிசி.வி.சண்முகம் எம்.பி. பேச்சு
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவது உறுதி என்று விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. பேசினார்.
23 July 2023 6:45 PM GMTமாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரை போட்டி வருகிற 13-ந்தேதி நடப்பதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
7 July 2023 6:45 PM GMTதொடர்ந்து முயற்சித்தால் வாழ்வில் சாதிக்க முடியும்-நான் முதல்வன் திட்ட முகாமில் கலெக்டர் கார்மேகம் பேச்சு
தொடர்ந்து முயற்சித்தால் வாழ்வில் சாதிக்க முடியும் என்று சேலத்தில் நடந்த நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.
27 Jun 2023 8:42 PM GMT