சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்  கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீடிக்கும்-  மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீடிக்கும்- மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீடிக்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
14 Oct 2022 12:15 AM IST