
"எஸ்எஸ்எம்பி 29" - ஒடிசா படப்பிடிப்பு நிறைவு
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள கோராபுட் பகுதியில் தொடங்கியது.
19 March 2025 7:09 AM
மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் காட்சிகள் லீக் - படக்குழு அதிர்ச்சி
மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.
12 March 2025 2:07 AM
நடிகர் மகேஷ் பாபுவிற்கு அஸ்வத் மாரிமுத்து வைத்த கோரிக்கை
டிராகன் பட வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
4 March 2025 4:32 AM
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் அப்டேட்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கவுள்ள "எஸ்எஸ்எம்பி 29" படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.
2 Jan 2025 6:42 AM
'குபேரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு
தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாக உள்ளது.
14 Nov 2024 6:02 AM
ஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - தலா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய மகேஷ் பாபு, பாலையா
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள பாதிப்புக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
4 Sept 2024 8:03 AM
தனுஷின் 'ராயன்' படத்திற்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டு!
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ‘ராயன்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
30 July 2024 1:28 PM
'எஸ்எஸ்எம்பி29': மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்
ராஜமவுலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.
3 July 2024 7:55 AM
24 ஆண்டுகளாக 'ரீமேக்' படங்களில் நடிக்காத மகேஷ்பாபு
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் மகேஷ் பாபு. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும், 1999-ம்...
10 Aug 2023 11:45 AM
ஓட்டல் தொழிலில் மகேஷ்பாபு
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஓட்டல்கள் கட்டி தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறார்.
28 Oct 2022 3:47 AM
மகேஷ்பாபு படத்தில் ஹாலிவுட் நடிகர் ?
நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள அட்வெஞ்சர் படத்தில் நடிக்கப் போவதாக புதிய தகவல்கள் உலா வருகின்றன.
26 Sept 2022 7:18 AM
தெலுங்கில் ஒதுங்கினேனா? வதந்திக்கு விளக்கம் அளித்த கீர்த்தி சுரேஷ்
"தமிழ் படங்கள், தெலுங்கு படங்கள் என்று பிரித்து பார்ப்பது இல்லை" என்று வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
24 May 2022 9:36 AM