தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது

''தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது"

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது. எனவே கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
13 Oct 2022 11:29 PM IST