
30 ஆண்டுகளுக்குப் பிறகு "இருவர்" - பிரகாஷ் ராஜ் பகிர்ந்த புகைப்படம் !
நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குநர் மணிரத்னத்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
25 Jan 2025 4:16 PM
ரத்தன் டாடா மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்!
ரத்தன் டாடா மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
10 Oct 2024 12:09 PM
"தளபதி 69" படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்
"தளபதி 69" படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
3 Oct 2024 2:00 PM
'சூர்யா 44': 4-வது முறையாக சூர்யாவுடன் இணைகிறாரா பிரகாஷ்ராஜ்?
'சூர்யா 44' படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
29 Sept 2024 4:06 AM
திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு மீண்டும் பதிலளித்த பிரகாஷ் ராஜ்
30ந் தேதிக்கு பிறகு உங்களின் அனைத்து கேள்விக்கும் பதில் அளிக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
24 Sept 2024 2:34 PM
திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 3:56 PM
காஜல் அகர்வாலின் 'சத்யபாமா' ஓ.டி.டி.யில் வெளியானது!
நடிகை காஜல் அகர்வாலின் 60-வது படமான 'சத்யபாமா' அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
28 Jun 2024 12:53 PM
'மதசார்பற்ற இந்தியாவிற்கான உங்கள் போராட்டம் தொடரட்டும்' - ராகுல் காந்திக்கு பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2024 5:36 AM
தமிழகத்தில் பா.ஜனதா இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்: மத்திய மந்திரி எல்.முருகன்
நாடாளுமன்ற தேர்தலில் 100 சீட்டை தாண்டமாட்டார்கள். காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி என்று மதுரையில் மத்திய மந்திரி முருகன் தெரிவித்தார்.
1 Jun 2024 4:22 PM
'ராயன்' படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த படக்குழு
நடிகர் தனுஷின் 'ராயன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 May 2024 3:47 PM
'கில்லி' ரீ-ரிலீஸ் - நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு
முத்துப்பாண்டியை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
23 April 2024 6:36 AM
'சத்யபாமா' படத்தில் அதிரடி போலீசாக களம் இறங்கும் காஜல்
காஜல் நடித்த 'சத்யபாமா' படம் வரும் மே 17-ம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
22 April 2024 4:06 PM