போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறு   - நடத்துநரிடம் தகராறு செய்த போதை ஆசாமி - பஸ்சில் நடந்த அடிதடி...

"போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறு " - நடத்துநரிடம் தகராறு செய்த போதை ஆசாமி - பஸ்சில் நடந்த அடிதடி...

ராசிபுரத்தில் குடிபோதையில் பஸ் கண்டக்டரிடம் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2022 11:21 AM IST