
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
சிவகங்கையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 7:36 PM
இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்த அமெரிக்கா
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
16 Feb 2025 7:43 AM
நக்சல்கள் தாக்குதலில் பலியான கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி - முதல் மந்திரி அறிவிப்பு
உயிரிழந்த கான்ஸ்டபிளின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
12 Feb 2025 5:08 AM
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5 Feb 2025 5:36 PM
நாசிக் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்
13 Jan 2025 9:52 AM
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4 Jan 2025 8:09 AM
விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
27 Dec 2024 11:47 PM
திண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2024 4:18 AM
பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - திருமாவளவன் அறிவிப்பு
பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 7:27 AM
விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
29 Nov 2024 3:28 AM
மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாமல்லபுரம் அருகே இன்று மதியம் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
27 Nov 2024 12:49 PM
10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
13 Nov 2024 10:43 AM