புளியங்குடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்;  போலீஸ் ஏட்டு பரிதாப சாவு

புளியங்குடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; போலீஸ் ஏட்டு பரிதாப சாவு

புளியங்குடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் போலீஸ் ஏட்டு இறந்தார். மற்றொரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்
13 Oct 2022 12:15 AM IST