முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கி.பி. 13-ம் நூற்றாண்டு கல்லுப்பள்ளி

முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கி.பி. 13-ம் நூற்றாண்டு கல்லுப்பள்ளி

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் வரலாற்று சிறப்பு வாய்ந்த முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
12 Oct 2022 10:56 PM IST