30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்கு ஆத்மா திருமணம்...! மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து!

30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்கு ஆத்மா திருமணம்...! மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து!

30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து நடைபெற்றது.
30 July 2022 8:09 AM GMT
தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் அழைப்பிதழில் 900 குடும்பங்களின் பெயர்களை அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்

"தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள்" அழைப்பிதழில் 900 குடும்பங்களின் பெயர்களை அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்

அழைப்பிதழில் ஊராட்சிக்கு உட்பட்ட 900 குடும்பங்களை சேர்ந்த தலைவர், தலைவி பெயர்களை தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என அச்சடித்து உள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர்.
24 Jun 2022 6:47 AM GMT
அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரேசில் அழகி மரணம்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரேசில் அழகி மரணம்

பிரேசில் நாட்டில் அழகி பட்டம் வென்ற 27 வயது இளம்பெண், டான்சில அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் உபாதைகளால் உயிரிழந்தார்.
23 Jun 2022 10:30 AM GMT
கையை பிடிச்சு இழுத்தியா...? - முன்னாள் காதலியை  இழுத்த மும்பை நபருக்கு ஓர் ஆண்டு ஜெயில்

"கையை பிடிச்சு இழுத்தியா...?" - முன்னாள் காதலியை இழுத்த மும்பை நபருக்கு ஓர் ஆண்டு ஜெயில்

முன்னாள் காதலியை பொது இடத்தில் கையை பிடித்து இழுத்த குற்றத்திற்காக ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
21 Jun 2022 10:11 AM GMT
காத்துவாக்குல ரெண்டு காதல்...! ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்

காத்துவாக்குல ரெண்டு காதல்...! ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
21 Jun 2022 6:08 AM GMT
நா செத்தா யாரு வருவா...! தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்...!

நா செத்தா யாரு வருவா...! தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்...!

நா செத்தா யாரு வருவா...! தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்...! தனியே இறந்து கிடந்த சோகம் உருக வைக்கும் உண்மை நிகழ்வு
16 Jun 2022 11:06 AM GMT
பேன் தொற்றால் உயிரிழந்த சிறுமி; தாயார்- பாட்டி மீது கொலை வழக்கு பதிவு

"பேன்" தொற்றால் உயிரிழந்த சிறுமி; தாயார்- பாட்டி மீது கொலை வழக்கு பதிவு

சிறுமி பிரேத பரிசோதனையில், தலையில் இருந்த அதிகபட்ச பேன், அதனால் ஏற்பட்ட காயம், தொற்று, ரத்த சோகை ஆகியவை மரணத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது.
13 Jun 2022 7:02 AM GMT
சேட்டை செய்த  வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான்- வைரலாகும் வீடியோ

சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான்- வைரலாகும் வீடியோ

மிருக காட்சி சாலையில் சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் வீடியோ வைஅர்லாகி உள்ளது.
8 Jun 2022 6:34 AM GMT
பறக்கும் விமானத்தில் சிறுநீர் கழித்ததாக சகோதரர்கள் சண்டை;  விமானம் அவசர  தரையிறக்கம்

பறக்கும் விமானத்தில் சிறுநீர் கழித்ததாக சகோதரர்கள் சண்டை; விமானம் அவசர தரையிறக்கம்

பறக்கும் விமானத்தில் சிறுநீர் கழித்ததாக சகோதரர்கள் சண்டையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
3 Jun 2022 5:18 AM GMT
எனக்கு 19 உனக்கு 76...!  பாட்டி வயது பெண்ணின் காதலில் விழுந்த சிறுவன்

எனக்கு 19 உனக்கு 76...! பாட்டி வயது பெண்ணின் காதலில் விழுந்த சிறுவன்

19 வயதான கியூசெப் டி'அன்னா தனது பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.
27 May 2022 5:50 AM GMT
காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத சிறுமி சீமா மான்ஜி ...!

காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத சிறுமி சீமா மான்ஜி ...!

'சீமாவின் ஆர்வம் என்னை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. அனைத்து குழந்தைகளும் நல்ல கல்வி பெற வேண்டும் என விரும்புவார்கள்.
26 May 2022 7:48 AM GMT
மணமேடையில்  கழன்ற மாப்பிள்ளையின் விக்...! மணமகள் அதிர்ச்சி...! நின்றது திருமணம்

மணமேடையில் கழன்ற மாப்பிள்ளையின் விக்...! மணமகள் அதிர்ச்சி...! நின்றது திருமணம்

உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் திடீரென்று கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 May 2022 4:38 AM GMT